Classics of Tamil Cinema 5: அக்ரஹாரத்தில் கழுதை (1977)

வகுப்புவாதங்கள் புரையோடிப் போயிருந்த காலகட்டத்தில் வெளிவந்து முதலாளித்துவதையும், சாதிக்கட்டுப்பாடுகளையும், சமூக அரசியலையும் சாடிய படம் எனும் விம்பம் அக்ரஹாரத்தில் கழுதைக்கு எப்பொழுதுமே உண்டு. இன்றளவிலும் கூட இயக்குனர்…

கோமாளி கிங்ஸ் (2018)

நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பகட்டு வாழ்க்கைக்காக எந்திரமாக உழைத்து நிகழ்கால அற்ப சந்தோஷங்களுக்காக வருங்கால நிம்மதியைத் தொலைத்து விட்டு கடனட்டையிலே வாழ்க்கை நடாத்தும் வெளிநாட்டு வாசி ஒருவனுக்கு,…

தானா சேர்ந்த கூட்டம் (2018)

நகைச்சுவைப் படங்களுக்குத் தர்க்கமுரண்பாடுகள் பார்க்கத் தேவையில்லை என்பது சரி தான். அதற்காக தர்க்க முரண்பாடுகளே பார்க்கக் கூடாது என்பதற்காகவே ஒரு படத்தை நகைச்சுவைப் படமாக எடுப்பதென்பது எந்த…

வேலைக்காரன் (2017)

ஆடம்பரத் தேவைகளுக்காகத் தமது அத்தியாவசியத் தேவைகளைச் சமரசம் செய்து கொள்ளும் நடுத்தர வர்க்கத்தைக் இலக்கு வைத்து, பன்னாட்டு நிறுவனங்களால் அதே நடுத்தர வர்கத்துத் தொழிலாளிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்…

அருவி (2017)

தனிமனிதத் தேவைகளைக் கருத்திற் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூகக் கோட்பாடுகளில் இருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திசை திருப்பப்பட்ட பெண், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் மீது திணிக்கப்பட்டிருக்கும்…

மாயவன் (2017)

புதுமுகங்களின் படம் தானே என அசமந்தப் போக்குடன் நீங்கள் திரையரங்கத்திற்குச் செல்வீர்களாயின் நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. தனது சிந்தையில் பதிந்திருக்கும் நினைவுகளின் தொகுப்பினை நவீன…

அண்ணாதுரை (2017)

திருப்புமுனைக் காட்சிகளை கதை நகரும் போக்கில் வைக்க வேண்டும்; விடுத்து அக்காட்சிகளை முன்னிறுத்தியே கதையை எழுதினால் திரைக்கதை போதிய பிடிமானமற்றுச் சலம்பலாய் அமைந்து விடுமென்பதற்குச் சரியான உதாரணமாக…

மேயாத மான் (2017)

இதயம் திரைப்பட முடிவுரையில் இருந்து தனது முகவுரையைத் தொடங்குகிறது இந்த மேயாத மான். கடைசி வரை காதலைச் சொல்லாமல் கனத்த இதயத்துடன் கடந்து செல்லும் இதயம் முரளியை…

மெர்சல் (2017)

விசிலடித்துக் கரகோஷித்து ரசிகர்களே களைத்துப் போகுமளவுக்குத் தித்திப்பான சரவெடிகளுடன் கோர்க்கப்பட்டிருக்கும் அதிரடிக் காட்சிகள், நடுநிலை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் சமூகக் கருத்துக்களுடன் கூடிய உணர்வுபூர்வமான கதைக்களம்,…

Classics of Tamil Cinema 4: ஒரு தலை ராகம் (1980)

இழுத்து மூடும் முந்தானையால் மனதை இறுக்கப் போர்த்தும் நாயகி; சற்றே பிடியைத் தளர்த்த நினைத்தாலும் தடை போடும் மேகங்களாய்க் குறுக்கே வந்து நிற்கும் அவளது குடும்பப் பின்னணியென…