இதோ காதல் வானம் (காதல் பகடை)

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சின்னத்திரைப் படைப்புக்கள் பெருமளவு அவரது வெள்ளித்திரைப் பாணியிலேயே அமைந்திருந்தன. குறிப்பாக அவர் சித்தரிக்கும் பெண் கதாப்பாத்திரங்கள், திரைப் பிரபலங்களை முக்கிய பாத்திரத்தில் பயன்படுத்தியமை … More

அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் (சந்திரலேகா)

95 இல் இசைஞானி இசையமைத்து இரண்டு விஜய் படங்கள் வெளியாகின. முதலாவது ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே. மற்றையது … More

நிவேதா (நீ பாதி நான் பாதி)

தமிழ்த்திரை இசையின் புதுமையானதோர் முயற்சி இந்த ஒற்றைச் சொல் பாடலான நிவேதா. வரிகள் ஏதுமின்றி வெறுமனே நிவேதா எனும் கதாநாயகியின் பெயரை மாத்திரம் உபயோகித்து ஸ்வரங்கள் துணை … More

பூந்தென்றலே நீ பாடிவா (மனசுக்குள் மத்தாப்பூ)

வெற்றிக் கூட்டணியான இரட்டை இயக்குனர்கள் ராபர்ட் – ராஜசேகர் இயக்கத்தில் பாலைவனைச்சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு படங்களைத் தொடர்ந்து வெளியான படைப்பு மனசுக்குள் மத்தாப்பூ. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் … More

உச்சி முதல் பாதம் வரை (செங்கோட்டை)

80 களின் இறுதியில் அறிமுகமாகி இருப்பினும் சரியான வாய்ப்புக்கள் அமையாமல் தடுமாறிக் கொண்டிருந்த வித்யாசாகர் க்குப் பொருத்தமான களம் அமைத்துக் கொடுத்தது அர்ஜுனின் ஜெய் ஹிந்த். அதனால் … More

குற்றம் 23 (2017)

திறமை இருந்தும் தகுந்த வாய்ப்பின்றித் தவித்த அருண்விஜய்க்கு சரியான ப்ரேக் கொடுத்தது தடையறத் தாக்க. தொடர்ந்து என்னை அறிந்தால், குற்றம் 23 என அவர் காட்டும் பரிமாணம் … More

லைலா லைலா நீ தானே (நந்தினி )

லைலா லைலா நீ தானே அந்த லைலா குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா இந்தப் பாடல் பலருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கால நினைவுகளை பசுமையாக்கிய … More