தூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள் )

ஏனோ தெரியவில்லை… இன்றைய தினம் பித்துப் பிடித்தாற் போல் இந்தப் பாடலையே உதடுகள் முனுமுனுக்கின்றன. ஆழ்மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் அரவமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த இந்தப் பாடலை … More

ரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)

ரவிவர்மன் எழுதாத கலையோ ரதிதேவி வடிவான சிலையோ சந்திரபோஸ் எனும் கலைஞனை எந்தளவுக்கு மறந்து விட்டோம் என்பது இந்தப் பாடலைத் தேடிய போது தான் உணர முடிந்தது. … More

காற்று வெளியிடை (2017)

திகட்டத் திகட்டக் காதல், திடுதிப்பென்று பிரிவு, பின்னணியில் தீவிரவாதம் எனக் கதையின் போக்கை மாற்றிக் கடைசியில் சொல்ல வந்த சமூகப் பிரச்சனையைத் தொங்கலில் விட்டு விட்டுக் காதலின் … More

இந்த வீணைக்கு தெரியாது (ரயில் சிநேகம்)

ராகம்: சஹானா 90 களில் ரொம்பவே பிரபலமான தொடர் நிழல்கள் ரவி நடித்த கே.பாலச்சந்தரின் ரயில் சிநேகம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பானதாக ஞாபகம். பாலச்சந்தர் தொடர்களில் பொதுவாகத் திரைப்படங்களுக்கு … More

ஒரு தேதி பார்த்தால் (கோயம்புத்தூர் மாப்பிளை)

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டால் முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் 80 … More

கவண் (2017)

  ஊடகங்களின் துணை கொண்டு அரசியலின் கருப்புப் பக்கங்களைக் ‘கோ’ வில் புடம் போட்டுக் காட்டிய கே.வி.ஆனந்த், இந்த முறை அதே ஊடகங்களின் மறுபக்கத்தை, சாக்கடை அரசியல் … More

டோரா (2017)

  மாயா வெற்றிக்குப் பின் மீண்டும் நயனின் சோலோ பெர்ஃபாமன்ஸ், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் டீசர்/ ட்ரெய்லர் ஏற்படுத்திய ஹைப், அதீத விளம்பரங்கள், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு … More