உன் மேல் பிழை (குறும்படம்)

Impression எனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் அழகான உணர்வானது புறத் தோற்றத்தைச் சார்ந்திருக்கும் வெறும் வார்த்தைப் பிரயோகமல்ல; அது உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; இதயத்தைத் தொடுவதென்பதே அதன் … More

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017)

இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ஒரு சில நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஓன்று படத்தின் முதல் ரஷ்ஷினைப் பார்த்து விட்டு எடிட்டர் மறுபடியும் பார்க்க … More

வனமகன் (2017)

இயற்கையையே காவலரணாகக் கொண்டு வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழும் அழிந்து வரும் மனிதத் தன்மையின் எச்சங்களான பழங்குடியினர், தமது வாழ்வாதாரமான காட்டு வளத்தை அபிவிருத்தி என்னும் பகட்டு மொழியைப் … More

மரகத நாணயம் (2017)

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் வரத்தையும், அதே நேரம் தொட்டவனையே தீர்த்துக் கட்டும் சாபத்தையும் தன்னகத்தில் ஒருங்கே பெற்ற அமானுஷ்யப் பொருளைத் தேடும் ஒரு சுவாரசியமான பயணமே இந்த … More

ரங்கூன் (2017)

இயற்கையால் விதிக்கப்பட்ட பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவே வாழும் வாழ்க்கையை மட்டுமே மனிதனால் தீர்மானிக்கப்படுகிறது; எப்படி வாழ வேண்டும் என்பதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அது சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளுமே … More

சத்ரியன் (2017)

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலனின் காதல் போன்ற ஜனரஞ்சகமான படைப்புக்களைத் தந்த இயக்குனராயிற்றே எனும் நம்பிக்கையில் படத்திற்குப் போனால் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு; நடுவுல நாம … More

Classics of Tamil Cinema 1: பசி (1979)

பகட்டு வாழ்க்கைக்காக சமரசங்களோடு போராடும் நடுத்தர வர்க்கம், வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலையிலும் தன்மானத்திற்காகப் போராடும் ஏழை வர்க்கம், இதற்கு மத்தியில் நாளாந்த வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகும் … More

போங்கு (2017)

செய்யாத தவறுக்காக திருட்டுப் பழியேற்று வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிர்கதியாய் நிற்கும் இளைஞர்கள், தொலைத்த இடத்திலேயே வாழ்க்கைத் தேடும் பொருட்டு ஆடும் ஆட்டம் தான் இந்த போங்கு. … More

லென்ஸ் (2017)

அடுத்தவர் அந்தரங்கத்தை ரசித்துக் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆபாசப்படப் பிரியர்களுக்குத் தமது அந்தரங்கத்தை அதே இணையத்தில் கண்டு களிக்கும் தைரியம் உள்ளதா? இதையே மையக் கருவாகக் … More

பொன்வானிலே எழில் வெண்மேகமே (அன்பின் முகவரி)

இந்தப் பாடல் உருவான பின்னணி அதிசுவாரஸ்யமானது. தமிழ் படைப்புலகத்தில் தவிர்க்க முடியாத படம் ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான். ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா என முன்னணி நட்சத்திரங்களை வைத்து … More