மேயாத மான் (2017)

இதயம் திரைப்பட முடிவுரையில் இருந்து தனது முகவுரையைத் தொடங்குகிறது இந்த மேயாத மான். கடைசி வரை காதலைச் சொல்லாமல் கனத்த இதயத்துடன் கடந்து செல்லும் இதயம் முரளியை … More

மெர்சல் (2017)

விசிலடித்துக் கரகோஷித்து ரசிகர்களே களைத்துப் போகுமளவுக்குத் தித்திப்பான சரவெடிகளுடன் கோர்க்கப்பட்டிருக்கும் அதிரடிக் காட்சிகள், நடுநிலை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் சமூகக் கருத்துக்களுடன் கூடிய உணர்வுபூர்வமான கதைக்களம், … More

Classics of Tamil Cinema 4: ஒரு தலை ராகம் (1980)

இழுத்து மூடும் முந்தானையால் மனதை இறுக்கப் போர்த்தும் நாயகி; சற்றே பிடியைத் தளர்த்த நினைத்தாலும் தடை போடும் மேகங்களாய்க் குறுக்கே வந்து நிற்கும் அவளது குடும்பப் பின்னணியென … More

கருப்பன் (2017)

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து மைத்துனர்களுக்கிடையான பனிப்போரில் மெல்ல மெல்லக் கரைந்துருகும் அண்ணன் – தங்கைப் பாசப் போராட்டத்தை மையக் கருவாக எடுத்து, கார்த்திக் சுப்பராஜின் இறைவியில் … More