கோமாளி கிங்ஸ் (2018)

நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பகட்டு வாழ்க்கைக்காக எந்திரமாக உழைத்து நிகழ்கால அற்ப சந்தோஷங்களுக்காக வருங்கால நிம்மதியைத் தொலைத்து விட்டு கடனட்டையிலே வாழ்க்கை நடாத்தும் வெளிநாட்டு வாசி ஒருவனுக்கு, … More

தானா சேர்ந்த கூட்டம் (2018)

நகைச்சுவைப் படங்களுக்குத் தர்க்கமுரண்பாடுகள் பார்க்கத் தேவையில்லை என்பது சரி தான். அதற்காக தர்க்க முரண்பாடுகளே பார்க்கக் கூடாது என்பதற்காகவே ஒரு படத்தை நகைச்சுவைப் படமாக எடுப்பதென்பது எந்த … More

வேலைக்காரன் (2017)

ஆடம்பரத் தேவைகளுக்காகத் தமது அத்தியாவசியத் தேவைகளைச் சமரசம் செய்து கொள்ளும் நடுத்தர வர்க்கத்தைக் இலக்கு வைத்து, பன்னாட்டு நிறுவனங்களால் அதே நடுத்தர வர்கத்துத் தொழிலாளிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் … More

அருவி (2017)

தனிமனிதத் தேவைகளைக் கருத்திற் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூகக் கோட்பாடுகளில் இருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திசை திருப்பப்பட்ட பெண், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் மீது திணிக்கப்பட்டிருக்கும் … More

மாயவன் (2017)

புதுமுகங்களின் படம் தானே என அசமந்தப் போக்குடன் நீங்கள் திரையரங்கத்திற்குச் செல்வீர்களாயின் நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது. தனது சிந்தையில் பதிந்திருக்கும் நினைவுகளின் தொகுப்பினை நவீன … More

அண்ணாதுரை (2017)

திருப்புமுனைக் காட்சிகளை கதை நகரும் போக்கில் வைக்க வேண்டும்; விடுத்து அக்காட்சிகளை முன்னிறுத்தியே கதையை எழுதினால் திரைக்கதை போதிய பிடிமானமற்றுச் சலம்பலாய் அமைந்து விடுமென்பதற்குச் சரியான உதாரணமாக … More

மேயாத மான் (2017)

இதயம் திரைப்பட முடிவுரையில் இருந்து தனது முகவுரையைத் தொடங்குகிறது இந்த மேயாத மான். கடைசி வரை காதலைச் சொல்லாமல் கனத்த இதயத்துடன் கடந்து செல்லும் இதயம் முரளியை … More

மெர்சல் (2017)

விசிலடித்துக் கரகோஷித்து ரசிகர்களே களைத்துப் போகுமளவுக்குத் தித்திப்பான சரவெடிகளுடன் கோர்க்கப்பட்டிருக்கும் அதிரடிக் காட்சிகள், நடுநிலை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் சமூகக் கருத்துக்களுடன் கூடிய உணர்வுபூர்வமான கதைக்களம், … More

கருப்பன் (2017)

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து மைத்துனர்களுக்கிடையான பனிப்போரில் மெல்ல மெல்லக் கரைந்துருகும் அண்ணன் – தங்கைப் பாசப் போராட்டத்தை மையக் கருவாக எடுத்து, கார்த்திக் சுப்பராஜின் இறைவியில் … More

ஸ்பைடர் (2017)

எதிர்பாராத நேரத்தில் அறிமுகமில்லாத மனிதர்களுக்கு எதிர்பார்ப்பில்லாமல் செய்யும் உதவி தான் மனிதாபிமானம்; அதுக்காக ரொம்பவும் மெனக்கடத் தேவையில்லை. முகப்புத்தகத்தில் பதிவுகளை Like, Share செய்யும் நேரத்தில் சக … More