விவேகம் (2017)

ஒட்டு மொத்தத் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு, தயாரிப்பாளரின் முதலீடு, அஜித் எனும் உச்ச நடிகரின் அர்ப்பணிப்பு இவை அத்தனையும் இயக்குனர் ஒருவரின் அஜாக்கிரதையால் விழலுக்கிறைத்த நீராக வீணடிக்கப்பட்டிருப்பதைப்…

Classics of Tamil Cinema 2: சபாஷ் மீனா (1958)

நகல்களைக் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை; அதே சமயம் அவை தழுவி எடுக்கப்பட்ட அசல் படைப்புக்களுக்கான குறைந்த பட்ச மரியாதையைக் கூடக் கொடுக்கத் தவறுவதென்பது நிச்சயம் நேர்மையின்மையின் வெளிப்பாடு…

வேலையில்லா பட்டதாரி 2 (2017)

வலுவான வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தனுஷ் இக்கட்டான சூழ்நிலையில் முந்தைய வெற்றிப் பாடமான வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்தமையானது நிச்சயம் தந்திரமான மூலோபாயம் தான்.…

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)

தொடர்ந்து நல்ல கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதர்வாவிற்கு கொஞ்சம் ரிலாக்ஸாக முழு நீள நகைச்சுவைப் படம் பண்ண வேண்டுமென்று ஆசை; காதல் மன்னன் ஜெமினிகணேசனின் வேடமென்றவுடன்…

பண்டிகை (2017)

வாழ்க்கையின் ஒரு கட்டம் வரை தான் நாம் பணத்தைத் துரத்துகிறோம்; தொட்டு விட்ட மறுநொடி அது நம்மைத் துரத்தத் தொடங்கி விடும்; இந்த உண்மையை உணராத வரை…

இவன் தந்திரன் (2017)

எதிர்காலக் கனவுகளுக்காக நிகழ்காலச் சமரசங்களோடு போராடிக் கொண்டிருக்கும் பட்டதாரி மாணவர்களின் ஏக்கத்தைப் பகடைக் காயாக்கிக் காசு பார்க்கத் துடித்திடும் அரசியல் முதலைகளின் அரதப் பழசான அரசியல்ச் சதுரங்கக்…

உன் மேல் பிழை (குறும்படம்)

Impression எனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் அழகான உணர்வானது புறத் தோற்றத்தைச் சார்ந்திருக்கும் வெறும் வார்த்தைப் பிரயோகமல்ல; அது உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; இதயத்தைத் தொடுவதென்பதே அதன்…

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017)

இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ஒரு சில நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஓன்று படத்தின் முதல் ரஷ்ஷினைப் பார்த்து விட்டு எடிட்டர் மறுபடியும் பார்க்க…

வனமகன் (2017)

இயற்கையையே காவலரணாகக் கொண்டு வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழும் அழிந்து வரும் மனிதத் தன்மையின் எச்சங்களான பழங்குடியினர், தமது வாழ்வாதாரமான காட்டு வளத்தை அபிவிருத்தி என்னும் பகட்டு மொழியைப்…

மரகத நாணயம் (2017)

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் வரத்தையும், அதே நேரம் தொட்டவனையே தீர்த்துக் கட்டும் சாபத்தையும் தன்னகத்தில் ஒருங்கே பெற்ற அமானுஷ்யப் பொருளைத் தேடும் ஒரு சுவாரசியமான பயணமே இந்த…