பொன்வானிலே எழில் வெண்மேகமே (அன்பின் முகவரி)

இந்தப் பாடல் உருவான பின்னணி அதிசுவாரஸ்யமானது. தமிழ் படைப்புலகத்தில் தவிர்க்க முடியாத படம் ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான். ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா என முன்னணி நட்சத்திரங்களை வைத்து … More

தொலைவினிலே வானம் (கோடீஸ்வரன்)

முடங்கிப் போன படைப்புகளால் வெளித்தெரியாமல் காணாமல் போன பாடல்கள் ஏராளம். எப்போதாவது அந்தப் பாடல்கலைக் கேட்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் நினைவுகள் மெல்ல மெல்ல பின்னோக்கி அசை … More

செண்பகப் பூவைப் பார்த்து (பாசமலர்கள்)

வி.எஸ்.நரசிம்மனின் மயிலிறகாய் வருடும் மெல்லிசையில் என்றுமே மனதை விட்டு அகலாத பாடல். சுரேஷ் மேனனின் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்திற்காக சுஜாதா – பாலசுப்ரமணியம் இணைந்து பாடியது. … More

தூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள் )

ஏனோ தெரியவில்லை… இன்றைய தினம் பித்துப் பிடித்தாற் போல் இந்தப் பாடலையே உதடுகள் முனுமுனுக்கின்றன. ஆழ்மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் அரவமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த இந்தப் பாடலை … More

ரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)

ரவிவர்மன் எழுதாத கலையோ ரதிதேவி வடிவான சிலையோ சந்திரபோஸ் எனும் கலைஞனை எந்தளவுக்கு மறந்து விட்டோம் என்பது இந்தப் பாடலைத் தேடிய போது தான் உணர முடிந்தது. … More

ஒரு தேதி பார்த்தால் (கோயம்புத்தூர் மாப்பிளை)

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டால் முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் 80 … More

அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் (சந்திரலேகா)

95 இல் இசைஞானி இசையமைத்து இரண்டு விஜய் படங்கள் வெளியாகின. முதலாவது ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே. மற்றையது … More

நிவேதா (நீ பாதி நான் பாதி)

தமிழ்த்திரை இசையின் புதுமையானதோர் முயற்சி இந்த ஒற்றைச் சொல் பாடலான நிவேதா. வரிகள் ஏதுமின்றி வெறுமனே நிவேதா எனும் கதாநாயகியின் பெயரை மாத்திரம் உபயோகித்து ஸ்வரங்கள் துணை … More

பூந்தென்றலே நீ பாடிவா (மனசுக்குள் மத்தாப்பூ)

வெற்றிக் கூட்டணியான இரட்டை இயக்குனர்கள் ராபர்ட் – ராஜசேகர் இயக்கத்தில் பாலைவனைச்சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு படங்களைத் தொடர்ந்து வெளியான படைப்பு மனசுக்குள் மத்தாப்பூ. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் … More

உச்சி முதல் பாதம் வரை (செங்கோட்டை)

80 களின் இறுதியில் அறிமுகமாகி இருப்பினும் சரியான வாய்ப்புக்கள் அமையாமல் தடுமாறிக் கொண்டிருந்த வித்யாசாகர் க்குப் பொருத்தமான களம் அமைத்துக் கொடுத்தது அர்ஜுனின் ஜெய் ஹிந்த். அதனால் … More