ரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)

ரவிவர்மன் எழுதாத கலையோ ரதிதேவி வடிவான சிலையோ சந்திரபோஸ் எனும் கலைஞனை எந்தளவுக்கு மறந்து விட்டோம் என்பது இந்தப் பாடலைத் தேடிய போது தான் உணர முடிந்தது. … More

இந்த வீணைக்கு தெரியாது (ரயில் சிநேகம்)

ராகம்: சஹானா 90 களில் ரொம்பவே பிரபலமான தொடர் நிழல்கள் ரவி நடித்த கே.பாலச்சந்தரின் ரயில் சிநேகம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பானதாக ஞாபகம். பாலச்சந்தர் தொடர்களில் பொதுவாகத் திரைப்படங்களுக்கு … More

லைலா லைலா நீ தானே (நந்தினி )

லைலா லைலா நீ தானே அந்த லைலா குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா இந்தப் பாடல் பலருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கால நினைவுகளை பசுமையாக்கிய … More

குயிலே இளமாங்குயிலே (செந்தமிழ்ச் செல்வன்)

இளையராஜா – M.S.விஸ்வநாதன் எனும் இரு துருவங்கள் இணைந்து பணியாற்றும் பொழுது பாடல்கள் என்ன திகட்டவா செய்யும்? மெல்லத் திறந்தது கதவில் தொடங்கிய இந்தக் கூட்டணி ஒரு … More

புத்தம் புது ஓலை (வேதம் புதிது)

பாரதிராஜா – இளையராஜா எனும் இருபெரும் சகாப்தங்களின் பிரிவு தமிழிசை விரும்பிகளுக்குக் கொடுத்த ஏமாற்றத்தை விட ஆச்சரியங்களே ஏராளம். தேவேந்திரன் (வேதம் புதிது), வித்யாசாகர் (பசும்பொன்), ஹம்சலேகா … More

ஒரு பூ எழுதும் கவிதை (பூவேலி)

தமிழ்த்திரை இசையைப் பொறுத்தவரை 90 களின் முற்பகுதி ரஹ்மானின் வருகைக்குப் பின் எவ்வாறு பரிணாம மாற்றம் கண்டதோ அது போல் வித்தியாசகரின் வளர்ச்சி மற்றும் யுவன், கார்த்திக் … More