மூன்றெழுத்து அது மூன்றெழுத்து (காசளவு நேசம்)

அமைதியான சூழலில் கண்களை மூடிக் கேட்டால் வேறோர் தளத்திற்கே அழைத்துச் செல்லும் தமிழ் Gazal வகையறாப் பாடல். இது பாலச்சந்தரின் காசளவு நேசம் தொடரில் இடம்பெற்றது. இதுவரை … More

இந்த வீணைக்கு தெரியாது (ரயில் சிநேகம்)

ராகம்: சஹானா 90 களில் ரொம்பவே பிரபலமான தொடர் நிழல்கள் ரவி நடித்த கே.பாலச்சந்தரின் ரயில் சிநேகம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பானதாக ஞாபகம். பாலச்சந்தர் தொடர்களில் பொதுவாகத் திரைப்படங்களுக்கு … More

இதோ காதல் வானம் (காதல் பகடை)

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சின்னத்திரைப் படைப்புக்கள் பெருமளவு அவரது வெள்ளித்திரைப் பாணியிலேயே அமைந்திருந்தன. குறிப்பாக அவர் சித்தரிக்கும் பெண் கதாப்பாத்திரங்கள், திரைப் பிரபலங்களை முக்கிய பாத்திரத்தில் பயன்படுத்தியமை … More