பாகுபலி 2: The Conclusion (2017)

ராஜமௌலி வித்தைக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது பாகுபலி 2. சற்று நிதானமாக அவதானித்துப் பார்த்தால் தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மசாலா படங்களின் டெம்பிளேட் தான். … More